Skip to main content

Posts

Showing posts from May, 2020

புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று

குறள் 966 புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று இகழ்வார்பின் சென்று நிலை  [பொருட்பால், குடியியல், மானம்] பொருள் புகழ் - துதி; கீர்த்தி; அருஞ்செயல்; அகத்தி; வாகை. இன்று - iṉṟu   . Third person sing. neut. of இல், it is not, இல்லை. 2. An expletive, ஓரசைச்சொல். இன்றேல். If not, if wanting.   இன்றால் - இல்லை புத்தேள் -  புதுமை, புதியவள், தெய்வம், தேவர், வானோர், முதற்கடவுள், தேவலோகம் நாட்டு - நிலை; சுவர்எழுப்புகையில்குறுக்கேவைக்கும்கல். நாடு - நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண். உய்தல் - உயிர்வாழ்தல், பிழைத்தல், ஈடேறுதல், நீங்குதல் தப்புதல் உய்யாதால் - நிறைவேறாது  என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல். மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி. இகழ்வார் - இகழ்-தல...

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்

குறள் 957 குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து [பொருட்பால், குடியியல், குடிமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் குடிப் - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம். பிறந்தார் - பிறந்தவர்கள் பிறத்தல் - வெளிவரல்; தோன்றுதல். கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். விளங்கும் - விளங்கு - viḷaṅku   n. Lesser galangal.See சிற்றரத்தை, 1. (மலை.) விளங்குதாரணத்ததாகுதல் viḷaṅku-tāraṇattatākutal, n. விளங்கு- + உதாரணம் + ஆகு-+. Being furnished with appropriate illustrations, one of ten nūl-aḻaku, q.v.; நூலழகு பத்தனுள் மேற்கோள் எளிதாக விளங்குவது. (நன். 13.) விளங்கு-தல் - viḷaṅku-   5 v. [T. veḷuṅgu,K. beḷagu, M. viḷaṅṅuga.] intr. 1. Toshine; பிரகாசித்தல். பகல்விளங்குதியாற் பல்கதிர்விரித்தே (புறநா. ...

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்

குறள் 947 தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும் [பொருட்பால், நட்பியல், மருந்து] பொரு ள் தீ - ஒர்உயிர்மெய்யெழுத்து(த்+ஈ); பஞ்சபூதத்துள்ஒன்றாகியநெருப்பு; வேள்வித்தீ; கோபம்; அறிவு; தீமை; நஞ்சு; நரகம்; விளக்கு; உணவைச்செரிக்கச்செய்யும்வயிற்றுத்தீ; வழிவகை. பசி - உணவுவேட்கை; வறுமை; தீ அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி அன்றித் - அல்லாமல் தெரிதல் - தெரிதல் - தோன்றுதல்; விளக்கமாதல்; அறிதல்; ஆராய்தல்; தெரிந்தெடுத்தல்; அரித்தெடுத்தல்; காணும்ஆற்றலைப்பெற்றிருத்தல்; மனமறிதல்; கேட்டல். தெரியான் - அறியாமல்  பெரிது - பெரிது, மிகவும்;  peritu   id. n. [K. piridu.] Thatwhich is great, big or large; பெரியது. நன்மைகடலிற் பெரிது (குறள், 103).--adv. Greatly; மிகவும். கலங்குவள் பெரிதென (கலித். 27). உண்ணின் - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல். நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு. அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்...

அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்

குறள் 936 அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும் முகடியான் மூடப்பட் டார் [பொருட்பால், நட்பியல், சூது] பொருள் அகடு - உள்; வயிறு நடு மேடு நடுவுநிலை பொல்லாங்கு ஆர் - நிறைவு; பூமி கூர்மை அழகு மலரின்பொருத்துவாய்; காண்க:ஆத்தி; திருவாத்தி ஆரக்கால் தேரின்அகத்தில்செறிகதிர்; அச்சுமரம் செவ்வாய் சரக்கொன்றை அண்மை ஏவல் பலர்பால்படர்க்கைவினைமுற்றுவிகுதி; மரியாதைப்பன்மைவிகுதி; ஓர்அசை; அருமையான. ஆரு - நிறைதல் - தணிதல்  ஆரார் - நிறையாத ; தணியாத  அல்லல் - துன்பம் உழப்பர் - உழ-த்தல் - uḻa-   4 v. intr. 1. To suffer;to experience sorrow, pain, trouble or fatigue;வருந்துதல். அருந்துத லின்றி யலைகட லுழந்தோன்(மணி. 16, 74). 2. To be accomplished, asin an art; பழகுதல் (சீவக. 597.) 3. To try,make an effort; பிரயாசப்படுதல் செயற்றலைநின்றுழப்பவர்கள் (தணிகைப்பு. நாட்டு 130).--tr. Toconquer; வெல்லுதல் பாடகச் சீறடி பரற்பகையுழவா (சிலப். 10, 52).   சூது - சூதாட்டம்; சூதாடுகருவி; உபாயம்; வெற்றி; இரகசியம்; தாமரை; காண்க:சூரியகாந்தி; சூழ்ச்சி. என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும...

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

குறள் 926 துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர் [பொருட்பால், நட்பியல், கள்ளுண்ணாமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் துஞ்சுதல்  - தூங்குதல்; துயிலுதல்; சோம்புதல்; தொழிலின்றிஇருத்தல்; சோர்தல்; இறத்தல்; வலியழிதல்; குறைதல்; தொங்குதல்; தங்குதல்; நிலைபெறுதல் துஞ்சினார் - உறங்கினாலும்  செத்தல் - சாதல்; தேங்காய்நெற்று; உலர்ந்துசுருங்கியபனம்பழம், மிளகாய், வாழைமுதலியன; மெலிந்தது; அறக்காய்ந்தது, பசுமையற்றது. செத்தாரின் - செத்தார் -  இறந்தவர் ; மெலிந்தவர் ;  வேறு -  பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிறப்புடையது; தனி; செய்யுள்வேறுபாட்டினைக்குறிப்பதற்குஇடும்தலைப்புச்சொல் அல்லர்  - எதிர்மறை, அதுபாலல்ல; (அல்லர்-அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.)) எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும். நஞ்சு - விஷம்; விடம்; தீயது; குழந்தைபிறந்தபின்வெளிப்படும்தசைமுதலியன. உண்பார் - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல்...

பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்

குறள் 915 பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின் மாண்ட அறிவி னவர் [பொருட்பால், நட்பியல், வரைவின்மகளிர்] பொருள் பொது - பொதுமையானது; சிறப்பின்மை; சாதாரணம்; வழக்கமானது; நடுவுநிலை; ஒப்பு; குறிப்பானபொருளின்மை; வெளிப்படையானது; சபை; தில்லையம்பலம். நலத்தார் - நலத்தல் - nala-   12 v. நன்-மை. intr. Toresult in good; to take a favourable turn; நலமாதல். நலக்க வடியோமை யாண்டுகொண்டு (திருவாச. 9, 6).--tr. cf. நய¹-. To wish, desire;   நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம். பொதுநலத்தார் - potu-nalattār   n. id.+. Prostitutes; பொதுமகளிர். பொதுநலத்தார்புன்னலந் தோயார் (குறள், 915). புன் - புன்மை - மறதி; இழிவு; அழுக்கு; துன்பம்; சிறுமை; வறுமை; குற்றம்; புகர்நிறம்; பார்வைமழுக்கம். புன் - புல் - தாவரவகை; ஒருசார்விலங்குகளின்உணவுவகை; புதர்; கம்பு; புன்செய்த்தவசம்; காண்க:புல்லரிசி; மருந்துச்செடிவகை; பனை; தென்னை; அனுடநாள்; புல்லியது; இழிவு; கபிலநிறம்; புணர்ச்...

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்

குறள் 906 இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள் அமையார்தோள் அஞ்சு பவர் [பொருட்பால், நட்பியல், பெண்வழிச்சேறல்] பொருள் இமைத்தல் - இமைகொட்டுதல்; ஒளிவிடுதல் சுருங்குதல் தூங்குதல் இமையாரின் - இமையார் - imaiyār   n. இமை- + ஆ neg.The gods, who never wink their eyes; தேவர் (குறள், 906.)   வாழினும்  - வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல் பாடு - உண்டாகை; நிகழ்ச்சி; அனுபவம்; முறைமை; நிலைமை; செவ்வி; கடமை; கூறு; பயன்; உலகவொழுக்கம்; குணம்; பெருமை; அகலம்; ஓசை; உடல்; உழைப்பு; தொழில்; வருத்தம்; படுக்கைநிலை; விழுகை; தூக்கம்; சாவு; கேடு; குறைவு; பூசுகை; மறைவு; நீசராசி; இடம்; பக்கம்; அருகு; ஏழாம்வேற்றுமையுருபு. இலரே - மக்கள் இல்லை  இல்லாள் - மனைவி; மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; வறுமையுடையவள். அமை - அமைதல் - amai-   4 v.intr. 1. To becomestill, quiet, to subside; அடங்குதல் (கல்லா. முரு.வரி, 15.) 2. To be satisfied, contented; திருப்தியாதல். அமைய வுண்மின். (W.) 3. To submit,acquiesce, agree; உடன்படுதல் கெழுதகைமை செய்த...

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்

குறள் 896 எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார் [பொருட்பால், நட்பியல்,  பெரியாரைப் பிழையாமை] பொருள் எரியால் -  எரி  -  நெருப்பு; வேள்வித்தீ; தீக்கடைகோல்; ஒளி; அக்கினிதேவன்; நரகம்; கார்த்திகை; புனர்பூசம்; கந்தகம்; இடபராசி; கேட்டை; வால்மீன்வகை சுடப்படினும் - சுடுதல் - காய்தல்; காயச்செய்தல்; எரித்தல்; பலகாரம்செய்தல்; காளவாயில்வேகவைத்தல்; மருந்துநீற்றுதல்; வெடிசுடுதல்; சூடிடுதல்; கெடுத்தல்; தீயிலிடுதல்; வருத்துதல். உய்வு  - உய்தி; உயிர்தப்புகை; பிழைப்பு ஈடேற்றம் இடுக்கண்களினின்றும்நீங்கும்வாயில்; உய்தல் உண்டாம் - உண்டு - உள்ளதன்மையைஉணர்த்தும்ஐம்பால்மூவிடத்திற்கும்உரியஒருகுறிப்புவினைமுற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல்; uṇṭu   உள்-. [K. uṇṭu, M. Tu.uṇḍu.] v. intr. Finite verb denoting existence,used in common to all genders and personsand both numbers; உய்தல் - உயிர்வாழ்தல், பிழைத்தல், ஈடேறுதல், நீங்குதல் தப்புதல் உய்யார் - நீங்க முடியாது ; தப்பிக்க முடியாது ; பிழைக்க முடியாது  ...

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்

குறள் 886 ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது [பொருட்பால், நட்பியல், உட்பகை] பொருள் ஒன்றாதல் - ஒற்றுமைப்படுதல், ஐக்கியப்படுதல்; முதலாதல்; இணையின்றாதல். ஒன்று-தல் - oṉṟu-   5 v. intr. ஒன்று [T.onaru, K. ondu.] 1. To unite; to coalesce; togrow together, as two trees; to become one;ஒன்றாதல். 2. To agree; சம்மதித்தல் 3. To beon intimate terms with; மனங்கலத்தல். நிரயங்கொள்பவரோ டொன்றாது (புறநா. 5, 6). 4. To setone's mind solely on an object; ஒருமுகப்படுதல்.நன்புல னொன்றி நாதவென் றரற்றி (திருவாச. 4, 82).5. To resemble; to be similar; உவமையாதல்.வேயொன்று தோளொருபால் (தொல். பொ 286,உரை.)   ஒன்றாமை -  மனம் கலங்காது இருத்தல்  ; பகையில்லாது இருந்தால்  ஒன்றியார் -இணைந்து இருப்பவர்  கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். படின் - பட்டால்  எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும் பொன்றுதல் - அழிதல்;...

தேறினும் தேறா விடினும் அழிவின்கண்

குறள் 876 தேறினும் தேறா விடினும் அழிவின்கண் தேறான் பகாஅன் விடல் [பொருட்பால், நட்பியல், பகைத்திறந்தெரிதல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் தேறினும் - தேறுதல் - தெளிதல்; நீர்தெளிதல்; துணிதல்; ஆறுதல்; பலித்தல்; மனத்திண்மையுறுதல்; முதிர்தல்; செழித்தல்; தேர்ச்சியடைதல்; தங்கல்; கூடுதல்; சோறுமுதலியனவிறைத்தல்; நம்புதல்; மயக்கம்தெளிதல் தேறாவிடினும் - தெளியாது இருந்தாலும்; துணியாது இருந்தாலும் ; தேர்ச்சியடையாது இருந்தாலும்  அழிவு - கேடு; தீமை; செலவு; வறுமை; வருத்தம்; மனவுறுதியின்மை; தோல்வி; கழிமுக அழிவின் - அழிவில் இருந்து கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். தேறான் - தேற மாட்டான் ; தெளிய மாட்டான் ; துணிய மாட்டான்  பகுதல்- பிளவுபடுதல்; பாகமாய்ப்பிரித்தல். பகாஅன் - விலக மாட்டான்  விடல் - முற்றும்நீங்குகை; ஊற்றுகை; குற்றம். முழுப்பொருள் ஒருவன் அவன் மற்றவரிடம் கொண்ட பகையை பற்றி முழுவதமாக அறிந்திருந்தாலும் அல்லது அறிய...

கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து

குறள் 867 கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை [பொருட்பால், நட்பியல், பகைமாட்சி] பொருள்  கொடுத்தும் -  koṭu-   11 v. tr. [K. koḍu,M. koṭu.] 1. To give, grant, supply; ஈதல் கொடுப்பதூஉந் துய்ப்பதூஉ மில்லார்க்கு (குறள், 1005).2. To bring forth; பெற்றெடுத்தல். பார்வதியேழுலகுங் கொடுத்தாள் (பிரமோத். 9, 61). 3.To divide, distribute, as a sum of money;பங்கிடுதல். இந்தத் தொகையைப் பத்துப்பேருக்குக்கொடு. 4. To sell; விற்றல் தில்லை முன்றிற்கொடுக்கோ வளை (திருக்கோ. 63). 5. To allow,permit; உடன்படுதல் மலரன்றி மிதிப்பக் கொடான்(திருக்கோ. 303). 6. To lose by death, asgiving to Yama; சாகக்கொடுத்தல். நீ பயந்தகோட்டானைத் தானே கொடு (தனிப்பா. i, 35, 68).7. To abuse roundly; திட்டுதல் நன்றாய்க் கொடுத்தாளா? வேணும், வேணும் 8. To belabour,thrash; அடித்தல் --aux. An auxiliary verb, asin சொல்லிக்கொடு, முடித்துக்கொடு; ஒரு துணைவினை கொளல் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும். வேண்டும் -  vēṇṭum   imp. v. + dat. veeNum வேணும் want; should, need  வேண...

மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்

குறள் 857 மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் இன்னா அறிவி னவர் [பொருட்பால், நட்பியல், இகல்] பொருள் மிகல் - மிகுதல்; பெருமை; வெற்றி; எழுத்துஇரட்டிக்கை மேவல் - சார்தல்; ஆசை; கலக்கை மெய்ப்பொருள்  -  உண்மை, உண்மையான நிலையான மெய்ப்பொருள் என்னவென்று; உண்மையானசெல்வம்; உண்மை; கடவுள்; நாயனார்அறுபத்துமூவருள்ஒருவர். காணார் - குருடர்; பகைவர். இகல் - பகை; போர் வலிமை சிக்கு அளவு புலவி மேவல் - சார்தல்; ஆசை; கலக்கை இன்னா - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு அறிவினவர் - அறிய மாட்டார்கள்  முழுப்பொருள் எத்தகைய மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஆக்கத்தையும் செல்வத்தையும் தராத அழிவையும் மனநோயினையும் இழப்பையும் தரக்கூடிய பகை துன்பம் இகழ்ச்சி வெறுப்பு ஆகியவற்றை விரும்புபவர்கள் அறிவில்லாதவர்கள். அத்தகையவர்கள் பெருமையும் வெற்றியும் தரக்கூடிய மெய்ப்பொருளை உண்மையை ஒருபொழுதும் காண மாட்டார்கள். கண்முன்னே எத்தனை நீதி நூல்கள் எத்தனை மெய்ப்பொருளை உரைத்தாலும் அதை காண மறுக்கின்ற குருடர்கள் இந்த அறிவில்லாதவர்கள். கல்வி அதிகாரத்தின் கண் கற்ற,...

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்

குறள் 847 அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு [பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அரு - உருவமற்றது; கடவுள் மாயை சித்தபதவி; அட்டை புண் அரு - aru   (ம்) rare, dear   மறை - மறைக்கை; இரகசியம்; மந்திராலோசனை; வேதம்; உபநிடதம்; ஆகமம்; மந்திரம்; உபதேசப்பொருள்; சிவப்புப்புள்ளிகளையுடையமாடுமுதலியன; களவுப்புணர்ச்சி; பெண்குறி; உருக்கரந்தவேடம்; திருகுவகை; விளக்கின்திரியைஏற்றவும்இறக்கவும்உதவும்திருகுள்ளகாய்; புகலிடம்; சிறைக்கூடம்; மறைவிடம்; வஞ்சனை; இரண்டாம்உழவு; கேடகம்; எதிர்மறை; விலக்குகை; புள்ளி; சங்கின்முறுக்கு. சோரும் - சோர்தல் - தளர்தல்; மனம்தளர்தல்; மூர்ச்சித்தல்; நழுவுதல்; கண்ணீர்முதலியனவடிதல்; கசிதல்; கழலுதல்; வாடுதல்; தள்ளாடுதல்; தடுமாறுதல்; இறத்தல்; விட்டொழிதல்; துயரப்படுதல்; உடலின்தைலம்முதலியனஇறங்குதல். அறிவு - ஞானம்; புத்தி; பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி; ஆன்மா, ஆடூஉக்குணம், உணர்வு, கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு., புரிந்து கொள்ள...