குறள் 965 குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின் [பொருட்பால், குடியியல், மானம்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் குன்றின் - குன்று - சிறுமலை; மலை; குறைவு; சிறுகுவடு; சதயநாள். அனை - அன்னை; அந்த ஒருவகைமீன். அனையாரும் - அவரும் குன்றுவர் - குன்றுதல் - குறைதல்; அழிவுறுதல்; நிலைதாழ்தல்; எழுத்துக்கெடுதல்; வாடுதல்:வளர்ச்சியறுதல். குன்றுவ - குன்று - சிறுமலை; மலை; குறைவு; சிறுகுவடு; சதயநாள். குன்றி - குன்றுதல் - குறைதல்; அழிவுறுதல்; நிலைதாழ்தல்; எழுத்துக்கெடுதல்; வாடுதல்:வளர்ச்சியறுதல். அனைய - அத்தன்மையான; ஒத்த. செயின் - செய்தால் முழுப்பொருள் குன்றுப்போல் (மலைபோல) உயரமான புகழை உடைய நற்குடியில் பிறந்தவராயினும் ஒருவருடைய புகழ் குறையும். எப்பொழுது அப்புகழ் குறையும் ? குற்றம் சிறிதளவாயினும் கீழ்மையான செயல் அல்லது தீங்கு விளைவிக்கும் செயலை செய்தால் ஒருவருடைய புகழ் / மானம் குறையும். குன்றிமணி என்பது அளவில் சிறியது; அதோடு ஒப்பின் குன்று மி...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.