Skip to main content

Posts

Showing posts from November, 2019

பணிவுடையன் இன்சொலன் ஆதல்

குறள் 95 பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற [அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்] பொருள் பணிவு - கீழ்ப்படிகை; வணக்கம்; குறை; தாழ்விடம். பணிதல் - தாழ்தல்; பெருமிதமின்றிஅடங்குதல்; இறங்குதல்; பரத்தல்; தாழ்ச்சியாதல்; வணங்குதல்; குறைதல்; எளிமையாதல்; உண்ணுதல். உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை. உடையன் -பொருளின் சொந்தக்காரர் இன்சொலன் - இனிமையான சொற்களை பேசுபவன் ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல் ஒருவற்கு - ஒருவர் - ஓராள்; ஒருவன்; அல்லதுஒருத்தியைச்சிறப்புப்பற்றிப்பன்மையில்வழங்கும்பெயர், மரியாதைப்பன்மை. அணி - வரிசை; ஒழுங்கு ஒப்பனை அழகு அணிகலன் முகம் படைவகுப்பு செய்யுளணி; இனிமை அன்பு கூட்டம் அடுக்கு அண்மை ஓர்உவமஉருபு. அல்ல - இல்லை மற்றுப் - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி. பிற - மற்றவை; ஓர்அசைச்சொல். முழுப்பொருள் பணிவு என்றால்...

அகனமர்ந்து செய்யாள் உறையும்

குறள் 84 அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல். [அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல்] பொருள் அகன் - akaṉ   n. அகல். Breadth; அகற்சி.சிலம்பாற் றகன்றலை (சிலப். 11, 108).; இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு. அமர்ந்து - அமர்தல் - உட்காருதல்; இளைப்பாறல்; அடங்குதல் பொருந்தல் விரும்புதல் செய்யாள் - செந்நிறமுடையதிருமகள்; தாயின்தங்கையானசிறியதாயார். செய் - வயல்; ஒன்றேமுக்கால்ஏக்கர்கொண்டநன்செய்நிலவளவு; 100சிறுகுழிகொண்டநிலவளவு. உறை - பெருமை; நீளம்; உயரம்; பொருள்; மருந்து; உணவு; வெண்கலம்; பெய்யுறை; ஆயுதவுறை; நீர்த்துளி; மழை; காரம்; போர்வை; உறுப்பு; இருப்பிடம்; பாலிடுபிரை; ஓர்இலக்கக்குறிப்பு; வாழ்நாள்; துன்பம்; கிணற்றின்அடியில்வைக்கும்மரவளையம்; பொன்; பாம்பின்நச்சுப்பை. உறையும் - உறைதல் -  தோய்தல்; தங்குதல்; வாழ்தல்; ஒழுகுதல்; இறுகுதல்; செறிதல்; உறுதியாதல். முகன் - mukaṉ   s. poet, form of முகம், face; தலையில் நெற...

அன்புஈனும் ஆர்வம் உடைமை

குறள் 74 அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பு என்னும் நாடாச் சிறப்பு [அறத்துப்பால், இல்லறவியல், அன்புடைமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அன்பு - தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி ஈனும் - īṉ-   8 v. tr. [T. īnu, K. M.īn.] 1. To bear, bring forth, yean; கருவுயிர்த்தல் (நாலடி. 400.) 2. To produce, yield, bring intobeing; உண்டாக்குதல் நயனீன்று நன்றி பயக்கும்(குறள், 97). ஆர்வம் - அன்பு; விருப்பு நெஞ்சுகருதினபொருள்கள்மேல்தோன்றும்பற்றுள்ளம்; பக்தி ஏழுநரகத்துள்ஒன்று. உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை. அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு. ஈனும் -  īṉ-   8 v. tr. [T. īnu, K. M.īn.] 1. To bear, bring forth, yean; கருவுயிர்த்தல் (நாலடி. 400.) 2. To produce, yield, bring intobeing; உண்டாக்குதல் நயனீன்று நன்றி பயக்கும்(குறள், 97).   நண்பு - அன்பு; உறவு; நட்பு. என்னும் - யாவும், எல...

தம்பொருள் என்பதம் மக்கள்

குறள் 63 தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும். [அறத்துப்பால், இல்லறவியல், மக்கட்பேறு] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு. பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை. என்ப - எனறுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல். தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு. மக்கள் - மானுடவினம்; ஐம்பொறியுணர்வோடுமனவறிவுடையஉயிர்கள்; பிள்ளைகள். அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல். பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதி...

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின்

குறள் 52 மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல் [அறத்துப்பால், இல்லறவியல், வாழ்க்கைத் துணைநலம்] பொருள் மனை - வீடு; வீடுகட்டுதற்குரியநிலம்; நிலஅளவுவகை; குடும்பம்; மனைவி; இல்வாழ்க்கை; சூதாடுபலகையின்அறை; நற்றாய் மாட்சி - பெருமை; விளக்கம்; இயல்பு; அழகு. இல்லாள் - மனைவி; மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; வறுமையுடையவள். கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு. ஆயின் - ஆனால்; ஆராயின்; அவ்வாறாக அமைந்தால் ; ஆனாலும்; ஆவது உம்மைப்பொருளில்வரும்எண்ணிடைச்சொல். வாழ்க்கை - வாழ்தல்; வாழ்நாள்; இல்வாழ்க்கை; மனைவி; நல்வாழ்வுநிலை; செல்வநிலை; ஊர்; மருதநிலத்தூர். எனை - என்ன; எவ்வளவு; எல்லாம் மாட்சித்து - பெருமை; விளக்கம்; இயல்பு; அழகு. ...

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும்

குறள் 42 துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை [அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை] பொருள் துறந்தார்க்கும் - துறந்தார் - பற்றுவிட்டமுனிவர் துவ்வு - உணவு; அனுபவம்; ஐம்பொறிநுகர்ச்சி; இழிவு. துவ்வாதவன் - ஐம்புல நுகர்ச்சியை நாடாதவன் துவ்வாதவர்க்கும் -  துவ்வாதவர் - tuvvātavaṉ   n. துவ்வு¹- +ஆ neg. +. Poverty-stricken, indigent person;தரித்திரன். துறந்தார்க்குந் துவ்வாதவர்க்கும் (குறள், 42). இறத்தல் - கடத்தல்; கழிதல் நெறிகடந்துசெல்லுதல்; சாதல் மிகுதல் வழக்குவீழ்தல்; நீங்குதல் இறந்தார்க்கும் - வாழ்வை கடந்தவன்; மரணம் அடைந்தவன் இல்வாழ்வான் -  இல்வாழ்க்கை  - மனையாளோடுகூடிவாழ்கை; இல்லறத்தில்வாழ்கை என்பான் - என்றுசொல்பவன்; என்றுசொல்லப்படுபவன். துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்). முழுப்பொருள் இல்வாழ்க்கையில் வாழ்பவன் தான் உண்டு தன் வேலையுண்டு, தன் குடும்பம் உண்டு த...

ஒல்லும் வகையான் அறவினை

குறள் 33 ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல். [அறத்துப்பால், பாயிரவியல், அறன்வலியுறுத்தல்] பொருள் ஒல்லும் - ஒல்லுதல் - பொருந்துதல்; இயலுதல் ; உடன்படுதல்; தகுதல்; ஆற்றுதல்; ஓலைப்பெட்டிபொத்துதல்; ஒலித்தல்; விரைதல் ; கூடுதல்; பொறுத்தல்; நிகழ்தல். வகை - கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி ; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள். வகை-தல் - vakai-   4 v. வகை. intr.To be divided; பிரிவுபடுதல்.--tr. 1. To arrange a subject; வகைப்படுத்துதல். மந்தரை பின்னரும்வகைந்து கூறுவாள் (கம்பரா. மந்தரை. 60). 2. To divide; to cut; வகிர்தல். வாளை யீர்ந்தடி வல்லிதின்வகைஇ (நற். 120). 3. [T. vagatsu.] To consider,weigh; ஆராய்தல். நகர்நீ தவிர்வாயெனவும் வகையாது தொடர்ந்து (கம்பரா. பிராட்டி. 16). வகையான் - வழிகளில் / முறை எல்லாம் ஒருவன் அறன் - அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொ...

துறந்தார் பெருமை துணைக்கூறின்

குறள் 22 துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று [ அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை] பொருள் துறத்தல் - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல்.; உலகியல் பற்றுகளைத் துறந்து அறநெறி வாழ்பவர் துறந்தார் - tuṟantār   n. துற-. Ascetics,recluses, as having renounced the pleasures ofthe world; [பற்றுவிட்டவர்] சன்னியாசிகள். துறந்தார்; பற்றுவிட்டமுனிவர் பெருமை - மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை. துணைக் - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்). கூறின் -  கூறுதல் -  சொல்லுதல்; விலைகூறுதல்; விளக்கிச்சொல்லுதல்; கூறுசொல்லுதல் வையத்து - பூமி; குதிரைஇழுக்கும்வண்டி; தேர்; ஊர்தி; கூடாரவண்டி; சிவிகை; எருது; உரோகிணிநாள்; விளக்கு; யாழ். இறத்தல் - கடத்தல்; கழிதல் நெறிகடந்துசெல்லுதல்; சாதல் மிகுதல் வழக்குவீழ்தல்; நீங்குதல் இறந்தாரை - மரணம் அடைந்தவரை ; வாழ்க்க...

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்

குறள் 15 கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை [அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு] பொருள் கெடுதல் -  அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.- ஊம் - ūm  s. An interjection formed from உம் lengthened, a particle indicative of attention, assent, &c. உம் - ஓரிடைச்சொல், அசைநிலை விகுதி;  உம் um   part. [K. M. um.] 1. Connective particle implying (a) simple connection, as in சேரனும் பாண்டியனும்; எண்ணும்மை (b) negation, as in மறப்பினு மோத்துக் கொளலாகும்;எதிர்மறையும்மை; (c) speciality whether of su-periority or inferiority, as in குறவரு மருளுங்குன்றம் orயாக்கை சிறப்பும் மை (d) uncertainty, as in அவன் வெல்லினும்வெல்வான்; ஐயவும்மை (e) something understood, as in சாத்தனும் வந்தான்; எச்சவும்மை (f)universality, as in தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார்;முற்றும்மை; (g) declaration of a conviction,as in ஆணுமன்று பெண்ணுமன்று when spe...

Kural 0003 - 🌸 மணம்கொண்ட மலர்போல் வாழும் வாழ்க்கை — A Life that Blooms in Divine Fragrance

Key Questions What is the true way to live a meaningful life on earth? What makes a human life spiritually fulfilled and enduring beyond material time? How can one live in the world yet rise above its impermanence? Socrates : What is the good life? Aristotle : What is eudaimonia (human flourishing)? Heidegger : How can Dasein (being-there) live authentically? Sri Aurobindo / Integral Yoga: How does the psychic being transform human life? Thiruvalluvar : Connection with the Divine Presence awakens the psychic life — leading to true growth and permanence. குறள் 0003 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் [அறத்துப்பால், பாயிரவியல், கடவுள் வாழ்த்து] சொற்களின் பொருளுரைகள் மலர் -  பூ; தாமரை; ஒருபேரெண்; ஆயுதம்முதலியவற்றின்மேற்குமிழ்; வெண்பாவின்இறுதிச்சீர்வாய்பாடுகளுள்ஒன்று; மும்மலமுடையவர். மிசை -  உணவு; சோறு; உயர்ச்சி; மேலிடம்; மேடு; வானம்; முன்னிடம்; ஏழனுருபு மலர்மிசை - தாமரையிலிருப்பவனான பிரமன் ஏகுதல்   - செல்லுதல்; போகுதல்; நடத்தல்; கழலு...