குறள் 31 சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. [அறத்துப்பால், பாயிரவியல், அறன்வலியுறுத்தல்] பொருள் சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு. ஈட்டல் - īṭṭal n. ஈட்டு-. Amassing wealth,a desirable quality of character in merchants;வணிகர்குணங்களு ளொன்று. (பிங்.) ஈனுதல் - கருவுயிர்த்தல்; உண்டாக்குதல் குலைவிடுதல்; தருதல் சிறப்புஈனும் - சிறப்பு + ஈனும் - சிறப்பினை இயன்று தரும் சிறப்பு - சிறப்பு, முக்தி, பெருமை, புகழ் ஈனும் - இயன்று தரும் செல்வமும் - அது மட்டும் இன்றி செல்வம் தனையும் செல்வம் - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு. ஈட்டல் - īṭṭal n. ஈட்டு-. Amassing wealth,a desirable quality of character in merchants;வணிகர்குணங்களு ளொன்று. (பிங்.) ஈனுதல் - கருவுயிர்த்தல்; உண்டாக்குதல் குலைவிடுதல்; தருதல் ஈனும் - இயன்ற...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.